'கிரியேட்டினின் | உப்பு குறைய சிறப்பு கஷாயம் | how to reduce creatinine level home remedies.'

02:45 Feb 10, 2022
'வணக்கம், இரு வாரங்களுக்கு முன் சிறுநீரகத்தை பாதிக்கும் 10 விஷயங்கள் எவை எவை என்று ஒரு வீடியோ பதிவில் விளக்கமாக பார்த்தோம். பலர் பாராட்டியும், உப்பு மற்றும் கிரியேட்டினின் எப்படி குறைப்பது என்பது பற்றியும் கேட்டு இருந்தீர்கள். உங்கள் சிறுநீரகம் சரியாகச் செயல்படுகிறதா என்று தெரிந்துகொள்வதற்கு ரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் மற்றும் இஜிஎஃப்ஆர் (eGFR) அளவுகளைப் பரிசோதிப்பது வழக்கம். தற்போது  ‘யூரிக் அமிலம்’ பரிசோதனையை கூட பார்க்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு அலோபதி மாத்திரை தற்காலிக தீர்வு தருமே தவிர நிரந்தர தீர்வை தருவதில்லை. முடிவில் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்தால்தான் வாழ்நாளை தொடர முடியும் என்ற நிலை உருவாகிவிடும். ஆனால் மூலிகை மருத்துவத்தில் இந்த நிலையை எளிதாக சரி செய்து விடுகிறார்கள். இதற்கான கஷாயம் எப்படி செய்வது என்பதை வீடியோவில் பாருங்கள்.  நாட்டு மருத்துவம்,பாட்டி வைத்தியம்,Nalamudan Vaazha,நலமுடன் வாழ,கிரியேட்டினின் அளவு குறைய,இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு குறைய,கிரியேட்டினின் உப்பு குறைய சிறப்பு கஷாயம்,reduce creatinine levels naturally tamil,reduce creatinine without dialysis,reduce creatinine level in blood,reduce creatinine home remedy,reduce creatinine by ayurveda,how to reduce creatinine in blood,food to reduce creatinine level,how to reduce creatinine in tamil,creatinine level kuraika  நமது \"நலமுடன் வாழ\" சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள் ப்ளீஸ் : https://goo.gl/WiBJRV.' 

Tags: பாட்டி வைத்தியம் , Nalamudan Vaazha , நலமுடன் வாழ , நாட்டு மருத்துவம் , reduce creatinine home remedy , reduce creatinine without dialysis , food to reduce creatinine level , கிரியேட்டினின் அளவு குறைய , இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு குறைய , கிரியேட்டினின் உப்பு குறைய சிறப்பு கஷாயம் , reduce creatinine levels naturally tamil , reduce creatinine level in blood , reduce creatinine by ayurveda , how to reduce creatinine in blood , how to reduce creatinine in tamil , creatinine level kuraika

See also:

comments